பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால், 53

விட்டாய். இனி நான் புது மனிதன்! எதற்கும் பின் வாங்கேன், எதுவரினும் ஏற்பேன்.” என்று கூறி, கரைகடந்த ஆர்வத்தோடு மீனலோசனியை இறு கத்தழுவி, அவளது பவழம் போன்ற அகரத்தில் அன்பு முத்தமிட்டான்.

படிகளில் கடகட"வென்ற சப்தம்! யாரோ நடந்துவரும் ஒசை. அடுக்க விடிை, மீனலோசனி யின் கமையன் பத்மநாபனும், அவனது ஆங்கில மனேவி மிஸஸ் லேனல் பத்மநாபனும் அந்த அறைக் குள் நுழைந்தனர். காகலன் மார்பில் களிப்பு வெறி யில் மூழ்கியிருந்த மீனலோசனி, பொருக்கென எழு ந்து விலகி கின்ருள். அவர்களிருவர் மனதும் காணி யது. பரிகாபத்தோடு அவர்களைப் பார்த்தனர்.

'மன்னிக்கவேனும் ! ஒரு முக்கியமான விஷ யம். உங்களுக்கு உடனே தெரிவித்துவிட வேணு மென்ற ஆவல் அவசரமாக ஓடி வந்தோம். உங் கள் சுகவாழ்க்கையில் கவிழ்ந்திருக்க இருட்படலம் நீங்கிவிட்டது. பயமும், துன்பமும் தீர்க்கன!” என் முன் பகற்றக்கோடு பத்மநாபன். . -

“என்ன சமாச்சாரம்?' என்று கேட்பதுபோல், சிவராமனும் மீனலோசக ரியும் பத்மநாபன ஆச்சரி யத்துடன் நோக்கினர். - - .

கொ ளும்பிவிரு ந்து தந்தி வந்திருக் கிறது. மீன.

லோசனியின் புருஷர், பைரவசுந்திர முதலியார் கே ற்று இரவு 10-மணிக்குக் காலமாய் விட்டாராம்.