பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரக்கா si

சல்' அடைபட்டு விட்டது. சமூகம் அவளைக்கொல் லாமல் கொன்றது. இன்ப நுகர்வின் ஆர்வம், மீறும் உணர்ச்சி, இவைகளுக்கு எரு விட்டதைப் போன்று சில வாலிபர்களின் காமப்பேச்சும், கடை க்கண் வீச்சும் அவள் மனதைப் பிய்த்துப் பிடுங் கின. கடவுளால் இந்து சமூகத்துக்கு அருளப்பட்ட 'விதவைக் கோலம் அவற்றை வெல்ல முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை. -

அவள் புத்தி பேதலித்தது. என்னென்னவோ பேசினுள்; என்னென்னவோ செய்தாள். கனக் குப் பேய் பிடித்து விட்டது" என்று சொல்லுவ கைக் குறித்து பார்வதி வருக்கவில்லை. ஆல்ை கன் னேப் பிடித்துள்ள பேய்" இன்னது கான், அது இம்மாதிரியெல்லாம் துன்புறுத்தும் என்பது, மற்ற வர் நெஞ்சில் உறைக்கவில்லையே என்றுதான் கண் னிர் வடித்தாள் பேசிள்ை. பிதற்றிள்ை! நிச்ச யம் இது பேய் கான் என்பது, மேலும் உறுதியா னதுதான் கண்டபலன்! . . .

கள்ளரும் உறங்கும் நள்ளிரவு. ரெட்டியார் வீட் டின் கனி அறையிலே கணுர், கணுர், என்று மணி யோசை ஒலிக்கது. உடுக்கையும், சிலம்பும் முழங் கின. சாம்பிராணியும், குங்கிலியமும் புகைந்தன. எருக்கம் பூ, அரளிப்பூக்களின் வாசம் நாசியைத் துளேத்தன. திடீரென்று ஒ ஓ!. என்ற ஒரு சப்தம் ஓங்காரமிட்டது. மாந்திரிகப் பெண்ணின் மந்திர உச்சாடனமும், அகட்டும் குரலும் ஆர்ப்ப ரித்தன. ஊர்ப்பெண்களின் குசு குசுப்பேச்சுகளும்,