பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಮಿಗಿಳಿ 05:: . . . . . . ... -- . . . . . . . . . " - - $7

எதிர்பார்த்த கற்குப் பன்மடங்கு அதிகமாக அங்கு உபசரிக்கப்பட்டான். . சற்று கேரம் அவன் என்ன் பேசுவதென்றுகூடத் தெரியாமல் தத்தளித்துப் போய்விட்டான்.

கலாவதி, அவனெதிரில் வந்து நின்று கொண்டு கேட்டாள்: இன்று தங்கள் மத்தியானச் சாப் பாடு இங்குதான். எல்லாம் தயாராய்விட்டன. சாப் பிடுவதில் தங்களுக்கு ஆட்சேபணையில்லேயே?"

அவன் சற்று வைதிகன், ஆச்சாரப் பித்தன். எனவே கொஞ்சம் தயங்கின்ை. மனதிற்குள் சிறு குழப்பம். எனினும் அதையெல்லாம் சுட்டெரிக் துக்கொண்டு முன்னுல் வந்து கின்றது, அவளிடம் கொண்டுள்ள பிரேமை, கண்ணியமுள்ள காதலுக் குமுன்னுல் சாதியின் மதிப்பு எத்தனைக் காசு

நாவினிக்க, கண்குளிர, உள்ளம் நெகிழ், உணர் ச்சி பெருக, இன்பமாகக் கழிந்தது நேரம்.

கலாவதியும், அவள் காய் லட்சுமியம்மாளும் பட் டகசாலையில் வீற்றிருந்தனர். அப்போது லட்சுமி யம்மாள், சற்று கடுகடுப்புடன் கேட்டாள்: ' என் சொல்லேக் கேட்கமாட்டாயா கலாவதி ?”

கிழ்ச்சியோடு வாழ்ந்தால் உனக்குப்

என்ன என் மனம் போல் - எவ்வித கெட்ட காரியங்களையும் காள்ளவில்லை. ஒழுக்கத்தை உயிரினும் மே

யேன் விணுகக்கோபித்துக்கொள்