பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

τα - $ರ್ಶಿ##ರ್$ಹಿ. o செலவிட்ட பணம் எதேஷ்டம்.

திடீரென்று அவர் வியாபாரம் முறிந்தது. காலே. யிலே குபேரயிைருந்தவர், மாலையிலே குசேலாாய் விட்டார். கடன்காரர்கள் வந்து சூழ்ந்து கொண் டனர். அடுத்த நாள் அவருக்கும், அவர் சொத்துக் களுக்குமுள்ள பாத்தியதை பறிபோயிற்று. கடவுளே நம்பினவர் கைவிடப்பட்டார்!

தங்கப்பா, அவருக்கு ஏக புதல்வன், செல்வக் திலே வளர்க்கப்பட்டவன். அப்பொழுது அவனுக்கு வயது 17, நல்ல நடத்தையுள்ளவன். வியாபார வெட்டிகளொன்றும் தெரியாது. சங்கீதமென்ரல் அவனுக்கு உயிர். গুচে பஜனை விடமாட்டான். மிக நன்முகப்பாடுவான். நாடகமென்ருல் மிகுந்த பிரி யத்தோடு செல்லுவான். திண்டுக்கல்லில் அவன் பார்க்காக நாடகம், நடைபெற்றது கிடையாதென் றே சொல்லிவிடலாம்.

கந்தையும், தாயும் வறியராகி வடிக்கும் கண் aர், அவன் மனத்தை உருக்குலைத்தது. செல்வக் தராயிருந்தபோது, அவர்களே அண்டினவர்கள் எட். டிப்பார்க்கவில்லை. பிறர் கயவால் வாழவும் அவர்க ளுக்கு மனமில்லை. எனவே தங்கப்பாவுக்கு ஏதாவது ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கிர்ப்பந்தம். ஏற்பட்டது. அப்பொழுது அவன் முன்னுல் கின் றது நாடக மேடை. அதுமுதல் அவன் நடிகன்!

அவன் அரும்பாடுபட்டான். நாடகத் - துறை யில் இறங்கி நான்கு ஆண்டுகளில், தமிழ் நாடெங்கும். கீர்த்திபெற்றுவிட்டான். அவனது நல்ல கோற்றம்.