பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G೧ಥಿಯೇಟೆ ಹಸಿ. 75

சீர்திருத்தக் கதை 'வேகியின் மகள் தமிழ்ப்பே. சும் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பிா கான நடிகர்கள் தங்கப்பாவும், கலாவகியும், தங்க ளேயே கதா பாத்திரங்கள்ாக பாவித்துக்கொண்டு, முழுத் திறமையுடன், தத்ரூபமாக நடிக்கின்றனர். படம் முக்கால் பாகத்திற்கு மேல் முடிந்து விட்டது. கிச்சயம், இது ஒரு முதல்தர சமூகப்படமாக விளங், கும். என்று சினிமாப் பத்திரிகைளில் செய்திகள்

நாடகத்தில் அவர்கள் நடிப்பைக் கண்டு மகிழ்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், "வேசியின் மகளே ஆவலோடு எதிர்பார்த்தனர்.

  • * 米 மாதங்கள் ஆறு உருண்டுசென்றன.

ண்டுக்கல்லில் தங்கப்பாவின் பெற்றேர்கள் துன்பத்தில் மூழ்கியிருந்தனர். அவன் சினிமாவில் நடிப்பது, கலாவதியுடன்தான் என்பது தெரிந்தது. அவர்கள் துன்பம் மேலும் அதிகரித்தது. தங்கள் வருக்கம் தெரிவித்து, அவனுக்குப் பல கடிதங்கள் எழுதினர். எப்படியும் அவன் கலாவதியை மணக் துகொள்ளும்படி விடலாகாது என்பதுதான் அவர் கள் கவலை. -

ல; அவர்கள ஒரே இடத்தில் தான் த்துக்கொண்டிருந்தனர். ஸ்டுடியோவுக் ம் போக மற்ற நேரங்களில் இரு