பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேசியின் மகள். 77

வேகியின் மகள் " திக்கு விஜயம் தொடங்கி ள்ை. சேலத்திலே, கங்கப்பாவும், கலாவதியும், சுப் பிரமணியரும் வள்ளியுமாக முகவில் சக்திக்க, அதே "சென்ட்ரல் ஃகாவில், அவர்கள் படத்தின் ஆரம்ப விழாவும் கடைபெற்றது. ஒரு பிரபல சமூக சீர் திருக்கக் கொண்டர் கலேமை வகித்தார். பிரதான நடிகர் கங்கப்பாவும், கலாவதியும் மேட்ையில் கோ ன்றினர். பல பரிசுகள் வழங்கப்பட்டன.

. நடிகர்கள் பலரும், கங்கப்பாவின் பெற்ருேரும் கூட விஜயம் செய்திருந்தனர். காங்க முடியாக கூட்டம். கங்கப்பாவின் அருகில் கச்சாபகேச முக யார் ஒரு கணிப்பெருமையுடன் வீற்றிருக்கார் திரை யை நோக்கிய வண்ணம், கலாவதி கன் தாயுடன் பெண்கள் பகுதியில் வீற்றிருந்தாள். வேசியின் மகள் காலப்போக்கிற்கேற்ற ஒரு சுவாரசியமான கதை, கங்கப்பாவின் இனிய கீதகோஷத்துடன் படம் ஆரம்பமாயிற்று.

சுந்தர் ஒரு படித்த வாலிபன். கமலா ஒரு வேசியின் மகள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலாவின் காய் பார்வதியம்மாள், அவளை வேசித் தொழில் செய்யும்படி வற்புறுத்துகிருள். கமலா சம் மதிக்கவில்லை. ஜமீன்தார் முருகேசனிடம் ரூ. 5,000 பெற்றுக்கொண்டு, ಇir555 சூழ்ச்சி செய்து அவ னிடம் அனுப்பிவிடுகிருள் பார்வதியம்மாள். சுக்க ருக்குத் தகவல் எட்டிவிடுகிறது. உடன் கன் இரு. ாழர்களுடன், ஜமீன்காருடைய மாளிகைக்குச் م * xرہ:جی..