பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - - - ಫಿರ್ಜ ಕೆರ್ಫಿ

செல்லுகிரன். கமலா, ஜமீன் கார் முருகேசனல் பலாத்காரம் செய்யப்படுகையில், காப்பாற்றப்படுகி ருள். பிறகு ஜமீன்காருக்கும், சுந்தருக்கும் போரா ட்டம்! சுந்தரின் தகப்பனுர் ஜமீன்காரிடம் பட்டி ருக்க கடனுக்கு, அவர்கள் வீடு ஜப்தி செய்யப்படு கிறது. சுக்கர் வேசிப்பெண்ணே மணக்கப் போகி முன் என்பதற்காக, அந்தக் குடும்பம் ஜாதிப்பிரஷ் டம் செய்யப்படுகிறது. பின்னர் ஜமீன் காரின் சூழ்ச்சியால், சுந்தர் ஒரு கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கப்படுகிருன், விசாரணையில் சுந்தரே குற். றவாளியாகிருன். மரண தண்டனை விதிக்கப்படுகி றது. அவன் பெற்றேர்கள் கதறுகின்றனர். சிறை யில் கமலா சுந்தரைச் சந்திக்கிருள். தங்கள் நிலைமை, சமுதாய கிலேமை குறித்துத் துக்கப்படுகின்றனர். ஜமீன் கார் மறைவிலிருந்து பார்த்து மகிழ்கிறன். கண்டனே நிறைவேற்றும் நாள். சுந்தர் தாக்கு மேடைமேல் ஏற்றப்படுகிருன். இன்னும் சற்று கே ரம்; அவன் பிணமாகிவிடுவான். ஆனல் அதே சமய த்தில், அவனது தோழன் குமாரசாமி அங்குக் கோ ன்றி, அரசாங்க உத்தரவைக் காண்பிக்கிருன். சுங் தர் விடுதலை செய்யப்படுகிறன். குமாரசாமியின் துப்பறியும் சமர்த்தால், ஜமீன் கார் முருகேசனே உண்மைக் குற்றவாளியாகிருன் கண்டிக்கப்படுகி முன். சுந்தரும், கமலாவும் காதல் மனம் செய்து கொண்டு வாழ விரும்புகின்றனர். வைதிகப் பெற் ரேர்கள் குறுக்கிடுகின்றனர். அந்தக் கட்டத்தில் சுந்தர் மனங்கசிந்துக் கூறுகிருன்:

"அப்பா ! காகலுக்காக நான் பட்ட கஷ்டம் கங்களுக்குத்தெரியும். என் கருத்தும், கலைவாழ்வும்