பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரியும். மனமுவந்து எங்களை வாழவையுங்கள். உலகத்திலே ஆண் பெண் என்ற இரண்டு சாதிகள் : தான் உண்டு. நந்தனேக் காழ்ந்தவனுக மதித்திருக் தால், ஆண்டவன் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். குறத்தியென்று மதித்திருந்தால் வள்ளியை முருகன் மணந்திருக்கமாட்டார். வேகியின் வயிற்றிலே கற்ப ாசிகள் கோன்றுவதைச் சாத்திரங்கள் அனுமதிக்க வில்லையா? நீங்கள் பரம வைதிகர். உண்மையான வைதிகத்தில் பற்றிருந்தால், பகவானிடம் பக்தியிருந் - கால், ஏற்றத் தாழ்வை நீக்கி வையுங்கள், கடமை யைச் செய்யுங்கள், கருணே காட்டுங்கள்.

தினந்தோறும் புதுப்புது அக்கிரமங்களே-அ.ே தகளைச்-செய்து கொண்டிருக்காலும், குலமகள் மே லானவள் என்றும், பரிசுத்த மனத்துடன்-பகுத்த றிவுடன்-தூய வாழ்வை மேற்கொண்டிருந்தாலும், வேசி மகள் கீழானவள் என்கிற நியாயங்களே, அப் பா! அறிவுள்ள உலகம் ஏற்குமா? மனச்சாட்சிதான் ஒப்புமா? யோசித்துப் பாருங்கள். கமலா குற்றமற் றவள், நானும் குற்றமற்றவன். எங்கள் காதல் உண் மையானது; வலிமை பொருந்தியது. எங்களால் யாருக்கேனும் அபகீர்த்தி ஏற்படுமானல், நாங்கள் உலகிலிருந்தே மறையவும் சித்தமா யிருக்கிமுேம். ஆல்ை காதலே மட்டும் பிரியோம். வாழ்வில் ஒன்று பட முடியாவிடில், சாவிலாவது ஒன்று பட்டே தீருவோம்.

அங்கோ மனித சமுதாயத்தின் நியாய உணர் இ அற்றுப்போய்விட்டதா? நேர்மை நீராய்விட்ட

பகுத்தறிவு பாழ்பட்டுப் போயிற்று ? என்ன