பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒镑 சிந்தனச் சித்திரம்.

ரும் தமிழ்நாடே! நீ என்றைக்கு விழித்கெழுவாய் ! என்றைக்கு உண்மையறிவாய் ! என் போன்ற இளைஞர்களே என்று கான் வாழவைப்பாயோ?.......'

சுந்தரின் உருக்கமான பேச்சும், நடிப்பும், கச்சாபகேச முதலியாரின் உள்ளக்கைக் கலக்கி விட்டன. தங்கப்பாவேகன் முன்னுல் மண்டியிட்டு, மணம் வேண்டிக்கன்னேக்கெஞ்சுவதாக கினைத்தார். அவர் உடம்பு சிலிர்த்து விட்டது. மனம் பாகாய் இளகிற்று. கண்கள் நீரைச் சொரிக்கன. என்ன கினைக்காரோ , அருகில் வீற்றிருக்க கங்கப்பா வின் கரங்களைப் பற்றினர். காவு குழறக் குழறச் சொன்னர் :

சங்கம் ! நான் செய்தது குற்றம். மன்னித்து விடு. கலாவதியை நீ மணந்துகொள்.'

திரையில், சுக்கருக்கும் கமலாவுக்கும், இனிது கிறைவேறியது காதல் மனம்1