இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் • த. கோவேந்தன்
இரண்பாவதாகப் பசியைத் துண்டி, ஆழ்ந்த, புத்துணர்வு அளிக்க வல்ல துக்கத்தை அளிப்பதுமான உடல் உழைப்பு.
இலியோ தோல்கதாய்
- வேலை செய், வேலை செய்! வேலை செய்யும்போது நான்
எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறேன்! இலியோ தோல்கதாய்
- சில சூழ்நிலைகளில் உடல் முயற்சி எண்பது உடல் தசைகளின் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவான் பவ்லோவ்
- வாழ்வின் மகிழ்ச்சிகளுக்கான ஒப்புதல் சீட்டு வேலை என்பது மட்டுமே. நிகலாய் தோப்ரோலியுபோவ்
- வேலையென்பதே வாழ்க்கையின் மகிழ்ச்சியாகும். நிலத்தில், மேசையில், பணிப் பலகையில், உனது உடல் வியர்வையை உருவாக்கும் வேலையைச் செய், நேரத்தை மறந்து வேலை செய், உலகின் மகிழ்ச்சியெல்லாம் வேலை செய்வது எண்பதில் உள்ளது. வெலேரி பரிசுயோவ்
- தொழிலைப் பற்றிய உனது தேர்வு மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாக இருக்கக் கூடுமானால், உனது வேலையில் உனது நெஞ்சத்தை வைத்துச் செய்ய உண்னால் இயலக் கூருமானால், மகிழ்ச்சி யென்பது உண்னை வந்தடைய வழிகாட்டி எவரும் தேவை யில்லை. காண்ஸ்டிண்டின் உசின்ஸ்கி
- நீ மிகவும் விரும்பும் வேலையை நீ மணந்து ஏற்றுக் கொள்வ
தென்பது ஒரு சிறப்பான மகிழ்ச்சியாகும்.
விளாடிமீர் நெமிரோவிச் டான்சென்கோ
- பொதுவுடமைச் சமூகத்தில், இழிவான குற்றங்களுக்காக விதிக்கப் பரும் தண்டனைகளில் பொறுக்க இயலாதது என்பது வேலையை
விட்டு வெளியேற்றப்பருவது என்பதேயாகும்.
இலியோனிட் லியோனோவ்
110