பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளனும் கலைஞனும்

  • ஒர் உண்மையான எழுத்தாளர் என்பவர் பழங்கால வருமுண் உரைப்பவரைப் போன்றவராவார். பொது மக்களைவிட அவர் மிகத் தெளிவாகக் காண்கிறார். ஆண்டன் செகாவ்
  • போர்ப்படையில் உள்ளது போலவே, இலக்கியத்திலும் கீழ் நிலை யில் உள்ளவை தவிர்க்கப்பட இயலாதது. ஆண்டன் செகாவ்
  • கலைஞர் என்பவர் அவரது நாட்டின், பிரிவின் காது, கண், நெஞ்சம் போன்றவற்றைக் கொண்ட உணர்வுக்களஞ்சியமாவார். அவரே அவரது காலச் சிந்தனையின் ஒளியாக இருப்பவரும் ஆவார். மாக்சிம் கோர்கி
  • திறமை என்பது தன்மைப் பற்றியும், தன்னுள் உள்ள ஆற்றல்கள்

பற்றியும் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும்.

மாக்சிம் கோர்கி

  • கலைஞர் கற்றுச்சூழலை எதிரொளிக்கும் ஆடியாவார். அவர் அவரது சமுகத்தையும், நாட்டையும், காலத்தையும் எதிரொளிக் கிறார். இலியா ரெயின்
  • கலைஞரின் வயதுக்கு உரிய மதிப்பை அளிக்கும்போது, ஒவ்வொரு கலைஞரும் நிலைத்து நிற்கவும் தமது படைப்பை உருவாக்கு கிறார். நிகலாய் கரம்சின்
  • ஒர் எழுத்தாளர் எழுதும்போது, ஒர் உயர்நிலையிலுள்ள அரசியல் தலைவருக்கு இணையானவராகத் தண்மைக் கருதிக் கொள்ள வேண்டுமேயன்றி, ஒரு கற்றுக்குட்டியாகவோ, கூலியா ளாகவோ கருதக் கூடாது. அலெக்சாண்டர் தோவ்செங்கோ
  • ஒர் எழுத்தாளர் பெரு மனம் கொண்டவராக இருக்க வேண்டும். அக்கறையற்ற மக்கள் அரிதாகவே எழுத்தாளர்களாக ஆகின்ற

111