பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • அனைத்துப் படைப்புக் கலைகளின் முதல் படியெண்பது தன்னைத் தானே துறந்துவிடுவது எண்பதாகும். எம்.எம்.பிரிஉடிவின்
  • எழுதும் கலையில் அனைவருமே ஒருவர் மற்றொருவரிடம் பயிற்சி பெறுபவராவர்; ஆனால் ஒவ்வொருவரும் அவரது தனிவழியில் செல்கின்றவர்களாகவே உள்ளனர். எம்.எம்.பிரிஉ&வின்
  • புத்தகங்கள் என்பவை அச்சுத் தாள் கட்டடத்தில் உள்ள மக்களாவர். ஆண்டன் மெகரண்கோ
  • படைப்பாளி தான் பெற்றிருக்கும் குணநலன்களை மட்டுமே தனது படைப்பில் கொண்டு வருவதில் கவனம் செலுத்த இயலும்.

திமிட்ரி பிசரேவ்

  • ஒரு நண்கு கற்றறிந்தவர்களின் ஒப்பந்தத்தைவிடக் குறைந்திராத அளவில், ஒவ்வொரு புதினமும், அதனுடைய ஆசிரியரையும், அவரது உள் உலகத்தையும் குறிப்பிடுவதாக இருக்க இயலும் ஒரு புதினத்தையோ, கதையையோ, கட்டுரையையோ திறனாய் வையோ நாம் படிக்கும்போது, அவற்றின் ஆசிரியர்களது உள் ளார்ந்த அறிவையோ அறியாமையையோ, அவரது கண்ணோட் டத்தையும்கூட, தீர்மானிப்பது என்பது நமக்கு எளிதானதாகும். எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
  • ஒவ்வொரு கலைப்படைப்பும், அதன் படைப்பாளியின் உண்மை

நிறைந்த ஒர் ஆடியாகும்; தமது இயல்பை மறைத்துக் கொள் வதில் இதுவரை வெற்றி பெற்றவர் எவருமில்லை.

- வி.வி.ஸ்டாசோவ்

  • மிகச் சிறந்த நகல்களைவிட, அடக்கம் மிகுந்த நிலையான அசல் கலைப் படைப்பு என்பது மிகவும் மதிப்பு வாய்ந்ததும், இன்றியமை யாததும் ஆகும். தானாகவே எதனையும் படைக்க இயலாதவன், கலைகளைத் தொடவும் கூடாது. வி.வி.ஸ்டாசோவ்

113