பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

வற்றவர் உண்மைத் தன்மை என்னும் முகட்டை அடைவதற்கான ஏணியின் படிகளைப் போன்றது. ஒவண்னஸ் தப்மேனியன்

  • உணர்வற்று, வேறு சொற்களால் மட்டுமே மறைக்கப்பட்டபடி முன்னம் இருந்த கருத்துகளையே திரும்பத் திரும்பச் சொல்வது என்பது தேவையற்றது என்பதுடன், ஏற்றுக் கொள்ள இயலாத துமாகும். இதில் உள்ள மிகப் பெரிய மறைபொருள் என்ன வெனில், விளக்கம் தேரும், வேகமான உயிர்ப்பில் புதிய ஆர்வத் தைத் துண்டி எழுப்புவது என்பதுதான். ஜி.ஆர்.தெர்சாவின்
  • தொண்று தொட்ட வழக்கம் எண்பது வெறும் திரும்பத் திரும்பச் செய்வதென்பதன்று, ஆனால் அது முன்னரே பட்டறிவுகளினால் தொகுத்தெடுக்கப்பட்டுள்ளவற்றை எடுத்துக் காட்டி வெளிப்படுத் துவது என்பதேயாகும். திமிட்ரி சொஉடிடாகோவிச்

118