பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னல்

  • ஆக்கம் நிறைந்ததாகவோ, எதிர்மறையாகவோ - மனிதனுள் உள்ள மிகச் சிறந்த அழகினையோ அல்லது அனைத்து இழி வான தண்மைகளையும் இடித்துரைக்கவோ - ஆன திறமை யினைக் கலை தவிர்க்க இயலாதபடி பெற்றுள்ளது. பார்வை யாளரின் சோர்வினை விழிப்படையச் செய்ய வேண்டி, கழிவு களை மட்டும் நீ எடுத்துக் காட்டுவாயேயானால், நாண் உன்னை ஒன்று கேட்பேண்: நல்லனவற்றைப் போற்றுவதைப் போன்றதே யல்லவா இது? திறமையினைப் போற்றுவதைப் போன்றதே யல்லவா இது? நிகலாய் கோகோவ்
  • அழகு நிறைந்தவற்றின் ஒப்பற்ற ஆழ்ந்த தன்மையினைச் சமுகத் திற்கு நீ எடுத்துக் காட்டாதவரை, சில நேரங்களில் சமூகத்தை யோ வழித்தோண்றல் அனைத்தையுமோ அழகு நிறைந்தவற் றுக்கு நடத்திச் செல்ல உன்னால் இயலாது.

நிகலாய் கோகோவ் * கேலி நிறைந்த சிரிப்பிற்கிடையேயும், ஆற்றல் நிறைந்த,

நிலைத்து நிற்கும் அன்பின் கதிர்கள் ஒளி வீசக்கூடும்.

நிகலாய் கோகோவ் * உலகிற்கு வெளிப்படையாகத் தோன்றும் சிரிப்பிற்கிடையேயும், உலகினால் காண இயலாத கண்ணிர்த் துளிகளும் பெரும்பாலும் கலந்தே உள்ளன. நிகலாய் கோகோவ்

  • மனிதரின் குறைகளையும், தவறான கோட்பாடுகளையும், ஆழ்ந்த

விருப்பங்களையும் விளக்குவதென்பது, உடலைப் பகுதிகளாகப்

பிரித்து ஆய்வது என்ற கொலையைவிட அதிகமாகக் கண்டிக்கக்

கூடியதன்று. அலெக்சாண்டர் யூடிகின்

  • மனித இயல்பில் உள்ள நல்லவை, ஒளிமிகுந்தவை, மகிழ்ச்சியளிப்

பவை தவிர வேறெதனையும் எருத்துக் காட்டாமல் உள்ளது

119