பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

தேவைப்படாத போதும் மேற்கொள்ளப்பட்டாலோ, அவை தவறு களாக ஆகிவிடுகின்றன. வி.இ.இலெனின்

  • ஒவ்வொரு கெட்ட செயலும், அதனைச் செய்பவர்க்குத் தீமை
o ப் போன் ρ. யினால் கருவுற்றதைப் போன்றதாகும் , ஏ.குளுசோவ்ஸ்கி

L/னிவு, புண்பாடு, பாராட்டு, நன்றியுணர்வு

  • உண்னும் போது துணி மீது சாற்றை ஊற்றிவிடாமலிருப்பது மட்டுமே நல்ல பண்பாகாது; மற்றொருவர் அவ்வாறு ஊற்றிவிரும் போது அதனைக் கண்டு கொள்ளாமலிருப்பதே நற்பண்பாகும். ஆண்டன் செகாவ்
  • உண்மையான, சிறந்த பண்பு என்பது உண்மையின் அடிப்படை மீது அமைவதாகும். உண்மையான பண்பு என்பது மற்றொருவர் மீது கொண்டுள்ள மதிப்பின் தோழனாகும்; அஃதின்றேல், அது ஒரு புதினமாகவே இருக்கும். என்.வி.செல்குனேவ்
  • மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டுமென விரும்பும் காரணத்தினாலேயே, அத்தகையவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியற்றவர்களாகவே உள்ளனர். யவ்கெனி வக்டாங்கோ
  • முரட்டுத்தனமாக, கடுமையாக இருப்பதென்பது, ஒருவர் தனது

தகுதியைப் பெருமையை மறந்துவிடுவது போன்றதாகும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • முரட்டுத்தனமாக கருமையாக இருப்பதை எந்தக் காரணத்தினா லும் அறநெறிப்படுத்த இயலாது. டாராளில் செவ்சென்கோ
  • முரட்டுத்தனமான, கருமை எண்பது ஒரு சவப் பெட்டியைப் போல் அழகற்றதும், அருவருப்யூட்டு வதுமாகும். மாக்சிம் கோர்கி

126