பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தண்

  • கருமையான சொற்கள் எப்போதும் வலுவான தருக்கத்தை உருவாக்குவதில்லை. வி.ஏ.குளுசேவ்ஸ்கி
  • நன்றி கூறப்படுதல் எண்பது அதனைப் பெறுபவரின் உரிமை யன்று; ஆனால் நன்றி கூறுபவரின் கடமையாகும். நன்றியைக் கோரிப் பெறுவதென்பது முட்டாள்தனமானது; நன்றியுணர்வற் றிருப்பது என்பதோ இழிவானது. வி.ஏ.குளுசேவ்ஸ்கி
  • வலிமைக்குக் கருஞ்சொற்கள் எப்போதும் தேவைப்பருவதில்லை. பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • ஒரு மனிதனைத்திட்ட சிறிதளவு நேரமே ஆகும்; அதனால் சிறிதளவு

பயனும் கூட இருப்பதில்லை. திமிட்ரி பிசரேவ்.

  • ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்தபின், அதனைப் பற்றி எவரிட

மும், உனது நண்பண் அல்லது பகைவன், எவரிடமும் பேசாதே.

அப்தல் காசிம் பிர்தோசி

பெருந்தன்மை உணர்வு

  • ஒரு மனிதன் தன்மான உணர்வு படைத்தவனாக இருக்கவேண்டும். மாக்சிம் கோர்கி
  • தண்மான உணர்வு அற்ற ஆழ்ந்த உணர்வுப் பெருக்கு என்பதை கற்பனை செய்தும் காண இயலாது. வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • தனி மானமற்றவரிடம் ஒழுக்கத் தூய்மையோ, உணர்வுப் பெருக்கோ இருக்காது. தண்மானம், மதிப்பு, பெருமை போன்ற நுட்பமான உணர்வுகளைக் கூராக்கும் சாணைக் கல்லாகும் அது. வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • ஆண்களின் பெருமை எண்பதில், மற்றவரைச் சார்ந்திராமல்,

127