பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • உண்மையெண்பதின் உண்மையான அடையாளமே எளிமையும் தெளிவும்தான். ஒரு பொய் எப்போதுமே சிக்கல் நிறைந்ததாகவும், பம்மாத்து நிறைந்ததாகவும், வாயாடித்தனமானதாகவும் இருக்கும். இலியோ தோல்கதாய் * நீ சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், உண்மையாகப் பேசுவதுடன், அதனை உண்மையாகச் சொல்ல, உனக்குச் சிந்தனை வந்தவுடன் பேசு. இலியோ தோல்கதாய்
  • மனவியலைத் தவிர வேறு எது ஒன்றினை வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். மக்களின் மனநிலையின் அடிப்படையில் அவர்கள் எதனைச் செய்ய மாட்டார்கள் என உறுதியாக நம்பு வதை அவர்கள் செய்வதைப் புதினங்களிலும், கதைகளிலும் காட்டப்பருவது அதிர்ச்சித் தருவதாக இருக்கும். கலையில், பொய்மையெண்பது நிகழ்வுகளுக்கிடையேயுள்ள பிணைப்பு களை அழிப்பதால், அனைத்துமே துள்களாக மாறிப் போகின்றன. இலியோ தோல்கதாய் * உண்மையாக இருப்பது எண்பது கலைக்குத் தேவையான முதன்மையான கட்டுப்பாடுகளில் ஒன்றாகும். என்.பி. ஒகரேவ்
  • கலைகளின் எந்த ஒன்றின் மிக உயர்ந்த பண்பு என்பது உண்மை யாக இருப்பது என்பதேயாகும். செர்ஜி நச்சமானினோவ்
  • எழுத்தாளர் தம்மைத் தாமே எதனில் நிறைவு செய்து கொள் கிறார் என்ற அவரது ஒப்புதல் என்பதே மிக உயர்ந்ததாக இருக்க இயல்வதாகும். அலெக்சாண்டர் ப்ளோக்
  • கலையில் உண்மை நிலைக்கு நம்பிக்கையற்ற அனைத்துமே ஒரு பொய்யாகவும், திறமையைப் பற்றியல்லாமல் தோல்வியைப் பற்றிப் பேசுவதாகும். விசாரியோன் பெலண்ஸ்கி
  • நீ காண்பதைப் பற்றிய இயல்புத் தண்மையில் அடங்குவது எண்ப தாக மட்டுமே உண்மை நிலை என்பது இருப்பதில்லை, இன்னமும்

137