பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •%• த. கோவேந்தனர்

  • கலைக்காகவே கலையென்ற எதுவும் இருப்பதில்லை; கலை

யென்பது வாழ்க்கைக்காக இருப்பதேயாகும். |

திமிட்ரி பர்மனோவ் * கலையெண்பது மக்களுடன் உரையாடுவதற்கான ஒரு கருவியே

யன்றி, அது ஒரு நோக்கமாக இருப்பதன்று.

எம்.பி.முசோர்க்ஸ்லி

  • கலை கலைக்காகவே என்பது தங்களது முளையைப் பயன் பருத்தாத மக்களுக்கும், ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ளாமல், முட்டாள்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருப்பவர்களுக்கு மானதாகும். அவ்வாறு கூறுவதுமுட்டாள்தனமானதும் அறிவற்ற துமாகும். பி.பி.சிட்ஸ்யாகோவ்
  • கலைஞர்களின் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து அவர்கள் பிரித்தறி யப்பரும் இடங்களிலெல்லாம் கலை கலைக்காகவே எண்::து பற்றிய ஈர்ப்பு விளைகிறது. ஜி.வி.பிளக்னோவ்
  • ஒர் எழுத்தாளன் வாழ்க்கை மற்றும் போராட்டத்திலிருந்து விலகி தனியே நிற்கக் கூடாது. நிகலாய் ஒல்ட்ரோல்ஸ்கி
  • வாழ்வின் இயக்கத்திலிருந்து ஒர் எழுத்தாளண் விலகிச் செல்வா னேயானால், மக்கள் அவனைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

மைக்கேல் கிளிங்கா

  • கலைஞன் என்பவன் சமூகவாழ்க்கையிலிருந்து தன்னைத் தானே தொடர்பறச் செய்து கொள்ள இயலாது. எண்.பி. ஒகரேவ்
  • உண்மையான உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் மதிப்பளிப் பதே கலையெனப்பருவது, அது இன்றி ஒருவன் செல்ல இயன்ற இனிதான ஒரு பாலையல்ல அது. வி.வி.எல்டாசோவ்
  • புதுமையென்பது கலையில் கடினம் மிகுந்ததும் அழகு நிறைந்தது மாகும். வி.வி.ஸ்டாசோவ்

148