பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

கான இலக்கியம் மட்டுமே, மக்களின் ஒர் இலக்கியமாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • பொது நலனுக்குப் பணியாற்றும் உரிமையைக் கலைக்கு மறுப்ப தென்பது, அதனுடைய மதிப்பைக் குறைப்பதாகும், உயர்த்துவ தாகாது. ஏனெனில் அதனுடைய உயிர்ப்புத் தன்மையே அதற்கு மறுக்கப்படுகிறது என்பதால். அதாவது, சிந்தனையில் அது ஆகுலமான இன்ப நுகர்ச்சியின் ஒரு பொருளாகவும், பயண்படுத் தப்படாமல் வீணாக்கப்படும் ஒரு விளையாட்டுக் கருவியாகவும் கிவிடுகிறது. விசாரியோன் பெலின்ஸ்கி
  • மக்களது வாழ்வின் ஆணிவேரிலிருந்து வளராத கலைகள், எப் போதுமே பயனற்றதாகவும் தகுதியற்றதாகவும் இருந்த போதும், எந்த வகையிலும் ஆண்மையற்றதாக இருக்கும் என்பது மட்டும் உறுதியானதே. வி.வி. ஸ்டாசோவ்
  • பார்வையாளர்கள் தாங்கள் தங்கள் இல்லத்தில் இருப்பதைப் / போல் உணர்ந்து, அந்தச் செயல்பாட்டின் பகுதியாகத் தாங்கள் இருப்பதாகக் கருதுமிடத்தில் மட்டுமே கலை உண்மையானதாக உள்ளது. வி.வி. ஸ்டாசோவ்
  • கலையெண்பது மக்களால் உருவாக்கப்பட்ட குறிக்கோள்களைக் / காண நம் கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.

காண்ஸ்டாண்டின் ஸ்டெயின்ஸ்லேவ்ஸ்கி * கலையின் மிகப் பெரிய நோக்கங்கள், அனைவரும் எட்டியடை யும் துரத்தில் அவை இருப்பதாலும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள இயன்றதாக இருப்பதாலும் மட்டுமே, அவை பெரிய நோக்கங்களாக விளங்குகின்றன. இலியோ தோல்கதாய்

/* கலையெண்பது நாட்டின் வெற்றி பெறும் பண்புகளில் பெரும்பா

லானவற்றைத் தன்னுள் ஏற்றுக் கொள்வதால், உண்மையில் அது மனித இனத்திற்கு விலைமதிப்பற்றதாகும்.

விளாடிமிர் நெமிரோவிச் - டாண்செங்கோ

161