பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • அனைத்துச் செயல்களிலும், மிகவும் குறிப்பாகக் குழந்தைகளை வளர்ப்பதிலும், பல்வேறுபட்ட வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். இலியோ தோல்கதாய்
  • ஒரு குழந்தையிடமும் உண்மை நிறைந்தவனாக இரு. உனது வாக்குறுதிகளைக் காப்பாற்று; இல்லையெனில், பொய் உரைப் பதற்கு அதற்கு கற்றுக் கொருத்தவனாக நீ ஆவாயப்.

இலியோ தோல்கதாய் * கருமையாக இருப்பதென்பது குழந்தைகளை நம்மிடமிருந்து விலகச் செய்வதில்லை; ஆனால், நம்மிடமுள்ள பொய்களே அவர் களை நம்மை விட்டு விலகச் செய்கிறது. இலியோ தோல்கதாய்

  • எடுத்துக்காட்டிண் பொதுவான ஆற்றலைவிட குழந்தைகளின் இளம் உள்ளுயிரை அதிகமாகப் பாதிப்பவற்றை வேறெதுவும் பெற்றிருக்கவில்லை; எண்றாலும் இத்தகைய அனைத்து எருத்துக் காட்டுகளிலும் பெற்றோர்களுடையதைவிட வேறு எது

ஒன்றும் ஒர் ஆழ்ந்த நீடிக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

என்.ஐ.நோவிகோவ் * குழந்தைகளின் தவறுகளோ, தகுதிகளோ பெரும்பாலும் அவரது

பெற்றோரின் தலைகள், மனச்சான்றின் மீதே விழுகின்றன.

பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி

  • பெற்றோரால் தம் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேற்றப்பட நச்சரிக்கும் குழந்தைகள் பண்பு குறைந்தவராகவும், வலிவற்ற நெஞ்சுறுதி கொண்ட தன் உணர்வு மிக்கவராகவுமே வளர்வர்.

பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி * பெற்றோர் என்ற தங்களின் நிலையைத் தகுதியைப் பயன்படுத்தி தங்களது கோட்பாடுகளையும், கருத்துகளையும் தங்கள் குழந்தை கள் மீது திணிக்க முயல்பவர், குழந்தைகளுக்கு எத்தகைய தீங்கை

இழைக்கிறோம் என்பதை அறியாதவராகவே உள்ளனர்.

பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி

170