பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தங்களைத் தாங்களே விரும்புவதைவிட, பிறமக்களை விரும்ப உனது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடு இவ்வாறு செய்ய பெற்றோராகிய நீங்களும், பிற மக்களை விரும்ப இயன்றவராக இருக்க வேண்டும். பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி

  • அச்சுறுத்திக்கட்டாயப்படுத்துதல் எண்பது குழந்தையிடம் இழிந்த தன்மை, நேர்மையின்மை, வெளிவேடம், இழிவான கோழைத்தனம் போன்றவற்றைத் தவிர வேறெதனையும் போற்றி வளர்க்காது.

பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி * அதிகப்படியாகக் கருமையாக இருப்பது, குருட்டுத்தனமான so _ G o * ?? q இருக்க இயலாது. பெலிக்ஸ் ஜெர்ஜெண்னல்கி

  • தன்னிடம் அன்பு காட்டும் ஒருவரையே குழந்தையும் விரும்பி அன்பு காட்டுகிறது; அது நல்ல முறையில் வளர்க்கப்பட இயன்ற ஒரே வழி அண்பு மட்டும்தான். பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி
  • நமது கருத்துகளை, செயல்களை நல் ஆய்வு செய்து, மதிப்பிடும் வருங்கால நடுவர் நமது குழந்தைகளே; இந்த அகண்ட உலகில் நுழைந்து வாழ்வில் புதிய வடிவங்களைப் படைக்கும் மாபெரும் பணியை மேற்கொள்ளும் மக்களும் அவர்களே. மாக்சிம் கோர்கி
  • ஒவ்வொரு பெட்டைக் கோழியும் தனது குஞ்சுகளை நேசிப்பதாக இருக்க இயலும், ஆனால், குழந்தைகளை முறையாக வளர்ப்பது எண்பது, அயலானதொரு திறமையைப் பெற்றிருந்து வாழ்வைப் பற்றிய ஒர் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருப்பது, நாட்டின் நலனிற்கு இன்றி யமையாத ஒன்றாகும். மாக்சிம் கோர்கி
  • அனைத்துத் தந்தையருமே தங்கள் குழந்தைகளினி நன மதிப்பை ஈட்ட இயன்றவராக இருப்பதில்லை. மாக்சிம் கோர்கி
  • கெட்ட குழந்தைகளின் கெட்ட செயல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் அவற்றின் பெற்றோரே. மாக்சிம் கோர்கி

171