பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தன்

  • உன்னால் கடைபிடிக்க முடியாத உறுதிமொழியை ஒரு குழந்தைக்கு எப்போதும் அளிக்காதே; அதே போன்று எப்போதும் அதை ஏமாற்றாதே. கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • ஒரு குழந்தையின் சிந்தனையைப் போலவே, அதன் உணர்வு களும், எந்தவித வற்புறுத்தல்களுமின்றி வழி நடத்திச் செல்லப்பட

வேண்டும். காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

4

  • உண்மையின் அண்பான நிலை திருமணமாகும். முற்றிலும் முதிர் வடைந்த ஒரு உள்ளுயிரினாலன்றி உண்மையான அன்பு செலுத்த வேறெதனாலும்யலாது. அன்பானது திருமணத்தில் தனது உயர்ந்த பரிசைக் காண்பதுடன், திருமண முடியின் ஒளியில் தனது தனிச் சிறப்பு எதனையும் இழந்துவிடுவதில்லை, அதற்கு மாறாக அது இன்னமும், கதிரவனின் ஒளியில் மலரும்

மலரைப் போன்று, மலர்ந்து மணக்கிறது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • என்னுள் ஆழமாக வேர் கொண்டுள்ள கோட்பாட்டின்படி ஒரு திருமண உறவு என்பது பொதுவான ஒரு காட்சியாக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் அது இரு மக்களைப் பற்றியது மட்டுமே எண்பதால். விசாரியோன் பெலின்ஸ்கி
  • ஒரு மனைவி என்பவள் ஒரு வைப்பு அல்ல, ஆனால் ஒரு நட்பும்

தோழமையும் ஆகும். ஆண்டுகள் கடந்தபின் அவள் வயது முதிர்ந்த வளர்னபோதிலும், அன்பு செலுத்தப்பட வேண்டியவள் என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • உனது நெஞ்சம் நிறையும் வண்ணம் அன்பு செலுத்துவதைக் குறிக்கோளாகக்கொண்டாலும், நமது மகிழ்வுக்கானது போலவே

178