பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • சில இழிவான மக்கள் நம்மை நம்பச் செய்தது போல, அண்பெண் பது திருமண காலத்திற்கு முன்பு மட்டுமே இருவரிடையே நிலவும் ஒன்றன்று, மணமக்களின் வாழ்வு முழுவதும் வாழ்ந்து, நிலை பெற்று வளரும் ஒர் உணர்வாகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி
  • மிகவும் இன்றியமையாத ஒன்று என்னவென்றால், சமூகத்தில் ஆக்கமுள்ள உழைப்பில் பெண்களைப் பங்கேற்றுக் கொள்ளச் செய்வதும், வீட்டு அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப் பதும், சமையலறைப் பணி, குழந்தை வளர்ப்புப் பணி போன்ற முடிவற்ற சோர்வு நிறைந்த பணியால் முட்டாள்தனமாகவும், இழிவு பருத்தப்பருமாறும் அவர்கள் ஈடுபடுத்தப்பருவதிலிருந்து விடுவிப் பதும் ஆகும். இப் போராட்டம் மிக நீண்ட ஒன்றாக இருப்பதாகும். சமுகத் திறமைகள், ஒழுக்க நெறிகள் இரண்டையும் தீவிரமாக மாற்றியமைக்கக்கோருவதாகும். ஆனால் கம்யூனிசத்தின் முழுமை யான வெற்றியுடன் அதுவும் நிறைவடைந்துவிடும்.

வி.இ.இலெனின் * மணமுறிவெண்பது குரும்ப பிணைப்புகளை முற்றிலும் அழித்து விடுவதில்லை; ஆனால் அதற்கு மாறாகப் பண்பட்ட சமுகத்தில் நீடித்து நிலைக்க இயன்ற ஒரே அடிப்படையான மக்களாட்சி அடிப்படையில் அதனை வலுப்பருத்தவே செய்கின்றது.

வி.இ.இலெனின்

  • மகிழ்வற்ற ஒரு திருமண வாழ்விற்குத் திருமண ஒப்பந்தத்தை மீறாமல் இருப்பதைவிட, மணமுறிவே சிறந்ததென எனக்குத் தோன்றுகிறது, ஏனெனில் அது ஏமாற்றத்தை, ஏமாற்றுவதைத் தவிர்த்துவிடுகிறது எண்பதால். ஆண்டன் ருபன்ஸ்டின்
  • குழந்தைகளே சமுகத்தினர் இன்றியமையாத ஆற்றலாகும்.

குழந்தைகளற்ற சமூகமென்பது உணர்வும் உயிருமற்றதுமாகும்.

ஆண்டன் மெகரண்கோ

  • நம் நாட்டில் பெண்கள் முற்றிலுமாக உயர்வளிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைப் போன்ற அதே அற உணர்வு கொண்ட முழுமையான

182