பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைக் கடலப் புத்தகங்கள்

  • பெரும்கலை என்பது அதன் எல்லைகளைக் கடந்தது; ஆனால் பொதுவான கலை என்பதோ அதண் எல்லைகளுக்குள்ளேயும் பொருந்த இயலாதவை ஆகும். ஜேனிஸ் ரெமின்ஸ்
  • படிப்பவரை நீ சோர்வடையச் செய்தால், நீ எவ்வளவு கடினமாக முயன்ற போதும், நீ எப்போதுமே அவனை இந்த உலகத்தை

உணர்வால் அறிந்து கொள்ளச் செய்ய முடியாது.

ஏ.என்.தோல்கதாய்

  • உணர்ச்சி வேகம் என்பது தீமை நிறைந்தது ஆகும். எவ்வளவு ஆழ்ந்த உணர்ச்சி எழுது தாளில் வடிக்கப்பட்டாலும், அதனால் பயனில்லை. புத்தகத்தில் உள்ள அனைத்துமே விரைவாகவும், நல்லாய்வற்றும், முடிக்கப்படாததாகவும் உள்ளன என்ற காரணத் தினால் மட்டுமே, அது ஒளிவிட்டு, ஒரு பரபரப்பை உருவாக்கிப்

பின்னர் மறக்கப்பரும் நிலைக்குச் செலுத்தப்படுகிறது.

ஏ.என்.தோல்கதாய்

  • செயற்கைத் தண்மை எண்பது, அது தொகும் அனைத்தையுமே

மதிப்பற்றதாகவும், ஆதரவற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.

திமிட்ரி பிசரேவ்

  • குப்பை எழுத்துத் தவிர்க்க இயலாதபடி, கொள்கைகளை முற்றிலும் தவிர்ப்பதாகவே இருப்பதாகும்; அது எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி அக்கறையின்மையை உருவாக்கி, கடினமான பொருள்களைக் கையாளாமல் ஒதுங்கிச் சென்று விடுகிறது. விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி
  • ஒர் ஆசிரியரின் அச்சடிக்கப்பட்ட ஒரு குப்பைப் புத்தகம், தாங்கள் இதனைவிட மோசமாக எழுத இயலாது என்ற எண்ணத்தை மற்ற இருவரிடம் உருவாக்குகிறது. எழுதப்பட்டுவிட்டதாலும்,

187