பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தன்

  • மது அருந்துபவன் ஒவ்வொருவனும் ஒரு குடிகாரனாக இருப்ப தில்லை. ஆனால், மதுவின் சூழ்ச்சியான தந்திரம் என்னவெண் றால், குடிக்க ஆரம்பித்த ஒருவன் வெகு எளிதாகக் குடிகாரனாக மாறிவிட இயலும் எண்பதுதான். பவல் கொவலேவ்ஸ்கி
  • மதுவுக்கு அடிமையாவது என்பது, எப்போதுமே மிகைப்படுத்தி கூறப்பட இயலாத, ஒரு சமூகக் கேடாகும். விளாடிமீர் பெக்டரேவ்
  • குடிப்பழக்கம் வளர்வது என்பதுடன், உண்மையில் இன்றியமை யாதபடி, மக்களின் உடல், மன ஆற்றலும், உழைக்கும் ஆற்றலும் குறைந்து போவது இணைந்து செல்வதாக இருப்பதால், அதன் விளைவாக நாட்டின் பொருளாதார வலிமை குறைவதுடன், குற்றங்கள் அதிகரிப்பதால் ஒழுக்க நெறிகள் வீழ்ச்சியடையவும் செய்கிறது என்பதால், குடிப்பழக்கம் என்றறியப்படும் பெருங் கேடு நாட்டின் மீது கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • விளாடிமீர் பெக்டரேவ்
  • மது மக்களின் உடல்நலத்தையும், மன ஆற்றல்களையும், குரும்ப நல்வாழ்வையும் அழித்துவிடுகிறது. அனைத்திலும் மிக இழி வானது என்னவென்றால், அது மனிதர்களின் உள்ளுயிர்ப்பை யும் அழித்து விடுகிறது. இலியோ தோல்கதாய்
  • மதுவைப் பயன்படுத்துவதன் முலம், மனிதன் முரடனாகவும், மனச் சோர்வு அடைந்தவனாகவும், இழிந்தவனாகவும் ஆகிவிடுகிறான். இலியோ தோல்கதாய்
  • சில திருடர்களும், கொலைகாரர்களும் மதுவினால் மயக்கமடைந்த

ஒரு நிலையிலேயே அக் குற்றங்களைச் செய்கின்றனர்.

இலியோ தோல்கதாய்

  • மதுவின் ஆளுகையில் இருக்கும்போது மட்டுமே, கெட்ட செயல்

களில் பெரும்பாலானவை செய்யப்படுகின்றன. y

இலியோ தோல்கதாய்

217