பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • ஒரு குடிகாரன் அறிவு நிலையிலோ, ஒழுக்க நிலையாலேயோ

எப்போதுமே முன்னேற்றம் பெறுவதில்லை.

இலியோ தோல்கதாய்

  • மது உடலின் பகுதிகளைப் பாதுகாப்பது போலவே குடிகாரனின் உள்ளுயிரையும் மனதையும் மாறுதலற்று மருத்துப் போகச் செய்கிறது. இலியோ தோல்கதாய்
  • மனிதத் தன்மையை இழிவுபடுத்தும்பத்துக்குற்றங்களில், ஒன்பது குற்றங்கள் மதுவின் செல்வாக்கினாலேயே இழைக்கப்படு கின்றன. இலியோ தோல்கதாய்
  • வாழ்வில் மக்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவதாக காண்பது அவர்களது அற உணர்வுதான்; ஆனால் மிகப் பலர், பொதுவாக மகிழ்ச்சிக்காகவே, புகையிலை, மது ஆகியவற்றைப் பயண்படுத்து வதன் மூலம் அந்த அற உணர்வை இறந்து போகச் செய்யத் தயங்குவதே இல்லை. இலியோ தோல்கதாய்
  • மக்கள் தங்கள் மனத்தைச் சோர்வடையச் செய்து கொள்வதையும், தங்கள் உடல்களை மதுவின் மூலம் நச்சுத் தன்மை படைத்தவை களாக ஆக்கிக் கொள்வதையும் நிறுத்திவிட்டால், எத்தகைய மகிழ்ச்சி நிறைந்த ஒரு மாற்றம் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பதும் கடினமானதாகவே உள்ளது.

இலியோ தோல்கதாய்

  • நாம் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு மது அளித்து விருந்தளிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்றும் நம்மிடம் நமது மனமும், மனசான்றும் கோருகின்றன.

இலியோ தோல்கதாய் * ஒரு மனிதன் மதுவிலிருந்து மீட்கப்படுவது, அது அவனுக்கு எட்டும் துரத்தில் வைக்கப்படும்போது அன்று; ஆனால் அவனி ருக்கும் அறையிலேயே மது இருந்து, அவனால் அதனை நுகர

218