பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் ee த. கோவேந்தன்







ஒரு நாளேனும் பணியாற்றாமல் நான் இருக்க நேர்ந்தால், எண்னை நானே கொண்று கொள்வேன். இலியோ தோல்கதாய்

சோம்பியிருத்தலை ஒரு நற்பேறாகவும் பணியாற்றுதலை ஒரு தண்டனையாகவும் கருதுவது, வியப்பான கேடு நிறைந்த தவறான கருத்தாகும். இலியோ தோல்கதாய்

பயனற்ற வெட்டிப்பேச்சைவிட, சோம்பலை ஊக்குவிப்பது வேறெது வுமில்லை. இலியோ தோல்கதாய*

எதுவுமே செய்யாமல் இருப்பவன் எப்போதுமே பல உதவி யாளர்களைப் பெற்றிருக்கிறான் இலியோ தோல்கதாய்

கீழ்மையானவர்களும், எப்போதுமே எதனையுமே நன்றாகச் செப் யாதவர்களும் மக்களின் நல்வாழ்விற்கு ஊறு விளைவிப்பவர் ஆவர். அலெக்சாண்டர் விளோக்

செயல்படாமல் வாளாவிருப்பதில் எந்த மகிழ்ச்சியும் இருப்பதில்லை.

பியோடர் தோஸ்டோயெவ்ஸ்கி எதனையுமே செய்யாமல் இருப்பது என்பதைவிட அதிகக் கடின மான ஆய்வு வேறெதுவுமில்லை. அலெக்சாண்டர் எர்சன்

சோம்பலும் அறிவற்ற தற்புகழ்ச்சியும் மக்களை மிக இழிவுபடுத் தும் ஒரு தாக்கத்தைப் பெற்றுள்ளன. திமிட்ரி பிசரேவ்

சோம்பலே மன . உடல் தொய்விற்குக் காரணமாகும்.

திமிட்ரி பிசரேவ்

ஒருவன் பணியாற்றாத வரை, முன்னேற்றமடைய இயலாமல், நிமிர்ந்து நிற்க இயலாமல் பின் தங்கிச் செல்லவே நேரிடும்.

காண்ஸ்டான்டின் உசின்ஸ்கி