பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • தகுதியின்றி மதிக்கப்படுவதைவிடத் தகுதியிருந்தும் மதிக்காமல் விடப்படுவது மிக நேர்மையானது. தெனிஸ் போவின்சின்
  • புகழின் உச்சியை அடையும்போது வஞ்சகமும், இறப்பும் எப்போதும் அங்குக் காத்திருக்கின்றன. ஏ.எப். பிசெம்ஸ்கி

மக்களின் பங்கு

  • ஆக்க நடைமுறைச் செயல்திட்டம் என்பது இந்தப் புதிய பொது வாழ்வின் அடிப்படை உண்மையாகும். சமண்மையம் (சோஉடிலிசம்) என்பது மேலிருந்து கட்டளையிட்டு நடைமுறைப்படுத்தப்பட இயலா தது. அதனுடைய ஆர்வம் இயந்திரத்தனமான முதலாளிய அனுகு முறையினை ஏற்க மறுக்கிறது. வாழ்ந்து கொண்டிருக்கும், ஆக்கச் சமண்மையம் எண்பது பொதுமக்கள் தங்களுக்குள்ளாகவே படைத் துக் கொள்வதாகும். வி.இ.இலெனின்
  • இலக்கக் கணக்கான, கோடிக்கணக்கான மக்களால் இப்போது உரிமையுடன் தனிப்பட்ட முறையில் வரலாறு படைக்கப்பரு கின்றது. வி.இ.இலெனின்
  • சிறுபாண்மையினரால், இந்தக் கட்சியினால் சமன்மையம் என்பது நடைமுறைப்படுத்தப்பட இயலாது. பல கோடிக்கணக்கான மக்கள்,தாங்களாகவே அவ்வாறு செய்யக்கற்றறிந்து கொள்ளும் போது, அவர்களால் மட்டுமே அது நடைமுறைப்படுத்தப்பட இயலும். வி.இ.இலெனின்
  • உழைக்கும் மக்களின் கூட்டங்களிலிருந்தே, நமது படைகளை நாம் ஒன்று திரட்ட வேண்டும். வி.இ.இலெனின்
  • மார்க்சிசத்தைப் பின்பற்றும் உருசியப் பொதுமையர், குடியாட்சி

யின் மேண்மையான இன்றியமையாமையை, அவர்களது செயற் பாடுகளில் எப்போதும் மறந்துவிடலாகாது. வி.இ.இலெனின்

29