பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • அனைத்துக்கும் மேலாக நடிகர் என்பவர் பண்பாட்டினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இலக்கியத்தின் பேரறிவைப் புரிந்து கொள்பவராகவும் கற்றறிபவராகவும் கூட இருக்கவேண்டும். கான்ஸ்டாண்டின் ஸ்டெயின்ஸ்லேவ்ஸ்கி
  • கடினமானதை வழக்கமானதாகவும், வழக்கமானதை எளிதான தாகவும், எளிதானதை அழகு நிறைந்ததாகவும் ஆக்கக் கலைஞன் கற்றுக் கொள்ள வேண்டும்.

கான்ஸ்டான்டின் ஸ்டெயின்ஸ்லேவ்ஸ்கி

  • அரங்கிற்குத் தேவைப்படுவது என்னவென்றால், எளிதானதாக வும், வலியுறுத்துவதாகவும், பாதிக்கப்படாததாகவும் அது இருக்க வேண்டும் என்பதுதான். இலியோ தோல்கதாய்


  • உலகில் உள்ள கலைகளிலெல்லாம் இசையெண்பதே மிகவும் பெருமிதமானதாகும். இலியோ தோல்கதாய்
  • மனித இனத்தின் தொட்டிலில் இருந்து, அவன் உயிர் வாழ்ந்

திருக்கும் காலம் வரை, இசை என்பதும் இருக்கவே செய்யும்.

ஏ.வி. லுனாசார்ஸ்கி

  • இசைபல பொருள்களைக்கொண்டது. உனது உள்ளுயிரின் நடை முறையைச் சார்ந்து, பல்வேறுபட்ட பொருளடக்கத்தை அதற் களிக்க உன்னால் இயலும். ஏ.வி. லுனாசார்ஸ்கி
  • இசையெண்பது சிறப்பு முறையில் துரப்மைப்படுத்தும், அழகு

பருத்தும் ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகும்.

ஏ.வி. லுனாசார்ஸ்கி * இசையெண்பது அழகு நிறைந்த ஒலிகளில் அறிவு உருக் கொள்ளச் செய்யப்பட்டதாகும். இவான் துர்கனேவ்

65