பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • ஒரு பாட்டை விரும்பி நுகராதவர் என்று மண்ணில் எவர் ஒருவரா வது, அவர் மனத்தளவில் செவிடராக இல்லாதவரை, இருக் கிறாரா? முக்தார் அயுசோவ்
  • உருசியா உலகில் உள்ள மிகுந்த இசை உணர்வு கொண்ட நாடுகளில் ஒன்றாகும். பழங்காலம் முதல் அவர்கள் அவ்வாறே அறியப்பட்டுள்ளனர். இந்த வகையில் அசைக்க இயலாத, மாற்றமில்லாத உருசிய மக்கள், அவர்களது நாட்டுப்புறப்

பாடல்களைக் காலம் காலமாகப் பெற்று வந்திருக்கின்றனர்.

வி.வி.ஸ்டாசோவ்

  • நம் நாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள் ஆற்றியது போன்ற பெரிய தொரு பங்கினை வேறெங்கும் ஆற்றவில்லை என்பதுடன், நம்மால் இத்தகைய பெரும் அளவிலும், கற்றலுடனும், பல்வேறு பட்ட தன்மைகளுடனும் பாதுகாக்கப்பட்டதுபோல் வேறெங்கும் அது பாதுகாக்கப்படவில்லை. வி.வி.ஸ்டாசோவ்
  • ஒரு கருத்தற்ற கவிதை எண்பதுமில்லை, ஒர் இனிமையற்ற இசையும்ஸ்லை. வி.வி.ஸ்டாசோவ்
  • இசையில் அழகு என்பது பாதிப்புகளின், இன்பத்தின் அறிதான வைகளின் ஒரு தொகுப்பின் மூலம் பெறப்படுவதல்ல; ஆனால் எளிமையினாலும், இயல்புத் தண்மையினாலும் பெறப்பரு வதாகும். பியோடர் செய்கோவ்ஸ்கி
  • ஒலி முரண்பாடு என்பது இசையில் ஒரு பெரும் ஆற்றலாகும்.
பியோடர் செய்கோவ்ஸ்கி
  • பெரிய இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் அனைத்துக்கும் மேலாக இசையில் இனிமைக்கே கவனம் அளித்து வந்துள்ள னர். இன்னிசை என்பதும் அனைத்து இசையெனும் மெல்லிழை களிலும் முதன்மையான இசையாகும். ஆண்டண் செகர்வ்

66