பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

கடத்தி செலுத்தவும், மகிழ்வு நிறைந்த காரணம் கூற இயலாத உணர்வுகளை வழங்கவும் இயலும்,

அலெக்சாண்டர் எர்சன்

  • இசை எண்பது சிந்தனையைத் துண்டும் ஆற்றல் நிறைந்தது. உண்மையான நெஞ்சுரமும் முன்னேற்றமும் ஒர் இசைப் பயிற்சி இன்றி இயலாது. வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • உடற்பயிற்சி உடலை உறுதி செய்வது போன்றே, இசையும் உள்ளுயிரை செம்மைப்படுத்துகிறது. வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • இசை என்பது மக்களை அன்பு, அழகு, மனிதநேயம் ஆகிய வற்றுடன் வாழ்க்கையில் இணைப்பதற்கான மிக வியத்தகு, மெல்லுணர்ச்சி மிக்க வழியாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • உலகைச் சூழ்ந்தும், ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்துள்ள உயர்ந்த, பெருந்தன்மையான, அழகு நிறைந்தவற்றைப் பற்றிய

ஒர் அறிதலை இசை மனிதனுள் விழிப்படையச் செய்கிறது.

நிகலோய் செர்னிசேவ்ஸ்கி

ஓவியம்

  • மனித இனத்திற்கு இயற்கை அளித்துள்ள கொடைகள் அனைத் திலும், ஒவியம் என்பது மிகுந்த இன்பமளிப்பதாகவும், கண்ணை

யும் மனத்தையும் பயன் நிறைந்தவாறு ஈரு பருத்துவதாகும்.

அலெக்சாண்டர் இவனோவ்

  • ஒவியம் என்பது, ஒரு தட்டையான பரப்பில் கண்ணுக்குப்புலனாகும் அனைத்துப் பொருள்களையும் கோடுகளாலும் வண்ணங்

களாலும் எடுத்துக் காட்டும் ஒரு கலையாகும்.

அலெக்சாண்டர் இவனோவ்

  • ஒர் ஒவியருக்குத் துரிகையைப் பயண்பருத்துவது எண்பது மட்டுமே போதுமான ஒன்றாக இருப்பதில்லை. ஒர் ஒவியர் என்பவர்

68