பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

யற்றுப் போகச் செய்கிறான் எண்பதுதான், இன்றியமையாத முழுமையான செய்தியாகும். லியோ தோல்கதாய்

  • கவிஞர்கள் என்பவர்கள் ஏதோ கடலுக்கப்பால் இருந்து வருபவர் களல்லர்; ஆனால் அவர்களும் மக்களிடையே இருந்து தோன்று பவர்களே. அவர்களது மக்களில்ருந்து வெளிவரும் ஒளிவிளக்கு களாகவும், அதன் ஆற்றல்களின் மிகுந்த முன்னேற்றமடைந்த மரபு வழியினர்களாகவும் அவர்கள் விளங்குகின்றனர்.

நிகலாய் கோகோவ்

  • ஒரு கவிஞனுக்கு வயதென்பது எதுவும் கிடையாது. ஒர் உண்மை யான கவிஞன் அனைத்து வழித்தோன்றல்களுக்கும் அவனது பேரக் குழந்தைகளின் மரபினர்களுக்கும், சமகாலத்தவனாக இருப்பவன். அலெக்சாண்டர் தவார்டோவ்ஸ்கி
  • கவிதையிலும், உரைநடையைப் போலவே, சிந்தனைதான முதலில் வருவது; அது இல்லாமல் இருப்பதைக் கற்பனை நிறைந்த பின்னல் வேலைகள் மறைத்தும், எதுகை மோனைகள் கொண்ட மென்மைத் தன்மையினாலும், நிறைந்த இசைத் தன்மை யினாலும் நீ குழப்பமடையச் செய்யக்கரும் என்றாலும், சிந்தனை யற்ற ஒன்று நீடித்து நிற்கும் நல் எண்ணத்தை எப்போதுமே தோற்றுவிக்காது. திமிட்ரி பிசரேவ்
  • கவிஞர்களின் சில சிந்தனைகளை மட்டுமே கொண்டிருக்கும் பாடல்கள் அதிக இன்றியமையாத தன்மையை வென்றிரு மெனத் தோன்றவில்லை. நிகலாய் தோப்ரோலியுபோவ்
  • எதுகை மோனைகளைக் கொட்ட இயலுமென்பது மட்டுமே ஒரு கவிஞனை உருவாக்காது. அலெக்சாண்டர் பூஉடிகின்
  • கவிதை எண்பது புதுமையானதாக இருக்க வேண்டும்; திரும்பச் சொல்வது போல் அதற்கு அழிவைத் தருவது வேறெதுமில்லை. அபாணசி பெட்

72