பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் திறனாய்வு

  • நம்முண், குறிப்பாக உருசியாவில், இலக்கியத் திறனாய்வு எண்பது மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; பலருக்குத் திறனாய்வு செய்வது எண்பது திட்டுவது என்ற பொருளையே அளிக்கிறது. இலக்கியத் திறனாய்வைச் சரியாகப் புரிந்து கொள்ளவது, குற்றச்சாட்டிலிருந்து விருவிக்கப் பருவது, குற்றம் சாட்டுவது, தண்டனை அளிப்பது ஆகியவற்று டண் நீதியினைக் குழப்பிக் கொள்ளவது எண்பதற்கு ஒப்பான தாகும். அகன்ற பொருளில், திறனாய்வு என்பதும் அற மன்றத் தீர்ப்பைப் போன்றதேயாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • திறனாய்வு எண்பது கலைக்கும், அறிவியலுக்குமிடையே உள்ள இடைத் தரகரோ, இணக்கமாக்கும் துதுவரோ அன்று. அது சிந்தனையை நடைமுறைப்படுத்தப் பயன்படுத்தும் ஒன்றாகும். அது கலையினால் உருவாக்கப்பட்ட, கலையை உருவாக்குவ தல்லாத, அவ்வாறிருக்க உரிமை பெற்ற ஒரு அறிவியலாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி இலக்கியத்திற்கு மக்களே மிக உயர் அறமன்றமும், மிகவுயர்ந்த தீர்ப் பாயமும் ஆகும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஒரு திறனாய்வாளரின் கருமையான திறனாய்வு உண்மையான திறமையைக் கொல்வதாக இருக்க முடியாது. அது போலவே ஒரு திறனாய்வாளரின் பாராட்டு, தகுதியற்ற ஒருவனை உயர்த்த வும் முடியாது. விசாரியோன் பெலின்ஸ்கி
  • திறனாய்வு செய்யப்படாத இலக்கியம், விளக்குகளற்ற ஒரு தெருவைப் போன்றதாகும். சாமுவேல் மார்சக்
  • எங்குக் கலையின் மீதான அன்பு இருக்கவில்லையோ, அங்குத்

திறனாய்வு என்பதும் கூட இருக்க முடியாது.

அலெக்சாண்டர் பூஉடிகின்

74