பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தண்

  • ஒரு கலைப் படைப்பின் அல்லது இலக்கியத்தின் அழகுகளையும் தவறுகளையும் கண்டுபிடிப்பதற்கான அறிவியலே திறனாய்வு எனப்பருவதாகும். அலெக்சாண்டர் பூஉடிகின்
  • திறனாய்வின் நோக்கம் என்பது, நல்ல எழுத்தாளர்களின் படைப்பு களுக்கு விளக்கம் அளிப்பது, பொருத்தத்தை வேறுபடுத்திக் காண்பது, நம் அனைவராலும் எழுதப்பட்ட பெரிய அளவிலான குப்பையிலிருந்து மிகச் சிறந்ததைத் தனிமைப்படுத்திக் காண்பது, என்பவையே ஆகும். திறனாய்வாளர்களைப் பொறுத்தவரை, அவர்களது திறனாய்வுமுறை நல்ல எழுத்தாளர்களைக்கேடர்களாக வும், ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களை ஆழ மற்றவர்களாக வும், அறிவாளிகளை முட்டாள்களாகவும் அடிக்கடி மாற்றிவிரு கின்றது. இலியோ தோல்கதாய்
  • திறனாய்வாளர்களால் புகழப்பரும் ஒரு போலியான கலைப் படைப்பு என்பது, கலை பற்றி வெளிவேடம்பூண்டவர்கள் தப்பிச் செல்ல உதவும் ஒரு கதவாகும். இலியோ தோல்கதாய்
  • இலக்கியத் திறனாய்வு எண்பது புதினத்தின் ஒரு பகுதி. படிப்ப வரை ஊக்கப்படுத்துகிறது என எண்ணும்படியாக மனத்தின் செயல்பாடுகளை நடத்திச்செல்வதாகவும், உற்சாகப்படுத்துவதா கவும், தீவிரப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

திமிட்ரி பிசரேவ்

  • திறனாய்வாளர் சல்லடையில் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்க விரும்பினால், புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள இன்றியமையாத சிக்கல்களின் மீதான தனது கருத்துகளை அவர் அளிக்க வேண்டும். திமிட்ரி பிசரேவ்
  • ஒரு சாதாரண திறமை படைத்தவர், தம்மைத் தாமே அது போன்ற பொதுவானவராகக் காணாத காரணத்தினால் மட்டுமே, ஒரு திறனாய்வாளராக இருப்பதற்காக முடிவு செய்து குதித்துவிடு pn. திமிட்ரி பிசரேவ்

75