பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தனர்

யான, உள்ளார்ந்த ஒழுக்கத்தையே சார்ந்திருக்கிறது, காலம்செல்லச் செல்ல அது இன்னமும் அதிகமாக அதனைச் சார்ந்திருக்கும்.

வி.இ.இலெனின்

  • அது எவ்வளவு கடினமாகவும், குழப்பமாகவும் இருந்த போதும் அனைத்து உழைப்பாளிகளையும் நாண் இலவய உழைப்பு என்ற பெரிய படையின் ஒரு பகுதி என்று சொல்லும் ஒரு வழியில் ஒவ்வோர் உழைப்பாளியையும், உழவராக நாம் அமைப்புக்குள் கொண்டு வர வேண்டும். வி.இ.இலெனின்
  • போட்டியைத் தவிர்ப்பதற்கு, அணைப்பதற்கு மாறாக, முதல்முறை யாகச் சமன்மையம், உண்மையில் ஒர் அகண்டத்தின் மீதும், உண்மையில் ஒரு மாபெரும் அளவிலும், முதலாளியம் நசுக்கி, ஒருக்கி, குரல் வளை நெரித்த ஆயிரக்கணக்கான, இலக்கக் கணக்கான மக்களிடை யே மிகுந்திருந்த ஆற்றல்களை வெளிப் பருத்தவும், அவர்களது திறமைகளை வெளிப்பருத்தி வளர்க்க வும் உழைப்பு என்னும் களத்தில் பணியாற்றும் மக்களில் பெரும் பாலானோரை உண்மையில் ஈர்க்கும் வாய்ப்பினை உருவாக்கி யுள்ளது. வி.இ.இலெனின்
  • பொதுமை ஒர் ஆழ்ந்த கொள்கை பற்றிய பொருளை அளிப்ப தால், மக்களிடையே மிகுந்த பெரும் மகிழ்ச்சியைத் துண்டி உருவாக்கி, வளர்ப்பதுடன், சாதாரண உடல் உழைப்பிற்கான ஆர்வத்தையும் அளிக்கின்றது. மைக்கேல் காலினின்
  • இங்கிருப்பதைப் போல் உலகில் வேறெந்த நாட்டிலும், உழைப்பு மக்களை இதுபோல் அதிகளவில் கவர்வதாக இருக்க இயல வில்லை, இங்கு, நம் நாட்டில் உழைப்புப் பெற்றுள்ள அதே அளவு பெருமையையும், மரியாதையையும் உலகில் வேறெந்த நாட்டிலும் பெற்றிருக்கவில்லை. மைக்கேல் காலினின்
  • சோவியத்துக் கூட்டமைப்பில் - மிகச் சாதாரணமானதிலிருந்து மிக அதிக தொழிற் திறமை வரை பெற்றுள்ள , நகர்ப்புற, சிற்றுர்ப்புற

92