பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

உழைப்பாளர்கள், ஆழ்ந்த பொருளைப் பெற்றவர்களாகவும், மா பெரும் சமன்மைக் கருத்து பதியப் பெற்றவர்களாகவும், இருந்த துடன், மக்களிடையே பொதுவுடைமை மெய்மையின் உணர்வை ஏற்படுத்தி அவர்களைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் படைப் பாற்றல் மிக்க கொள்கை கொண்டவர்களாக ஆகிவிடுகின்றனர்.

மைக்கேல் காலினின்

  • நம் நாட்டில் அனைத்து வகையான உழைப்பும் மதிக்கப்படு கிறது. கீழ்த்தரமான அல்லது ஒர் உயர்ந்த வகை வேலை எண்பவை எவையும் இங்கில்லை. கல்தச்சர், தச்சர், ஒவியர், பன்றி மேய்ப்பவர், நடிகை, பேருந்து ஒட்டுநர், வேளாண்மை அறிவி யலார், விற்பனைப் பணியாளர், மருத்துவர். இன்னும் இது போன்ற பலரிண் வேலையும், அது எதுவாக இருந்தாலும், நமது நாட்டில் பெருமை, புகழ், வீரம், துணிவு, பெருமை கொண்டவை களே ஆகும். மைக்கேல் கால்னின்
  • உனது வேலையைத் திறம்படச்செய்ய வேண்டுமானால், அதனை விரும்பி செய்பவனாக நீ இருக்க வேண்டும். உனது வேலையை நீ விரும்பினால் தவிர, அதனைக் கற்றுக் கொள்ள உன்னால் இயலாது. மைக்கேல் காலினின்
  • உடல் உழைப்பிற்கான மரியாதை எண்பது உழைக்கும் மக்களின் நல்லொழுக்கம் எண்பதின் வலிமை மிகுந்த துண்களில் ஒன்றாகும். மைக்கேல் காலினின் * பொதுவுடைமை மெய்மையின் தன்மையான கோட்பாடுகளில்

ஒன்று உழைப்பை விரும்பிச் செய்வதாகும்,

மைக்கேல் காலினின்”

  • உனது வேலையை விரும்பு. நீ என்ன செய்கிறாய் என்பதில் மிகுந்த கவனத்துடன் இரு. ஒரு மனிதன் எந்த வேலையையும் செய்யாமல் மற்றவர் உதவியில் உண்டு கொண்டிருப்பானே யானால், அவண் எளிதாக மற்றவரது உழைப்பை விழுங்கு பவனாகவே இருப்பாண். மைக்கேல் காலினின்

93 -