பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 94. பெரும் பெரும் சாதனை பெருமையாய் புரியலாம்! பெண்ணவள் துணைவிடாதே! பெரும் பாரம் சுமக்கலாம் பொழுதெல்லாம் உழைக்கலாம் பெண்ணுக்கு இடம் கொடாதே! பெரும் பெரும் இலட்சியம் பலித்திட உதவிடும் பணம் தன்னை இறைத்திடாதே! பேரின்பம் பணமென்று பேராசை தினம் கொண்டு பேயாக அலைந்திடதே! திரும்பிய திசையெல்லாம் தீமையின் கவர்ச்சியே! பார்த்திடு சேர்ந்திடாதே! தேகத்தைப் பிழிந்திடும் மோகத்தை மெல்ல நீ ஜெயித்திடு சோர்ந்திடாதே! விரும்பிய எல்லாமே வாழ்விலே பெறலாமே மேலாக உடல் காத்துக்கொள்t விளையாடும் இன்பமே விலகிடும் துன்பமே விமலனே வழிகாட்டவா! தவனின்