பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 96. வினாக்கள் கேட்கிறோம்! விளங்காமல் பார்க்கிறோம்! விடுகதையாய் விழிக்கிறோம்! விடைகளைக் கேட்கிறோம்! விளங்காமல் திகைக்கிறோம்! விழிப்புடன் விலைபோகின்றோம்! கனாக்கள் காண்கிறோம்! கற்பனை பூண்கிறோம்? கடைசியில் குழம்புகின்றோம்: கடாக்கள் ஆகிறோம்! கண்டதில் மேய்கிறோம்! கரியான விறகாகிறோம்! அனாதை போலவே அடிக்கடி நினைவுகள் அலைபாய தனியாகிறோம்! அகலாத பலத்திற்கு அடிப்படை தேகத்தை அடியோடும் நாம் மறக்கிறோம்! குணாதி சயங்களே கொள்கையின் நயங்களே கட்டுடல் செல்வங்களே! குறையின்றி தேகத்தை நிறைவாகக் காக்கவே கோவே நீ வழிகாட்டவா! தவனின்