பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனைப் பந்தாட்டம் 1oв 97. பிறர்மனம் போற்றவே பெருமையாய் ஏற்கவே பேராண்மை திறமைவேண்டும்! பிறர்துற்றும் போதிலே * பெரிதாக்கிக் குழம் பாத பேராண்மை தன்மைவேண்டும்! இறக்கின்ற போதிலே இதயத்தில் அன்புடன், உறவிலா நான்குபேர்கள் இருசொட்டுக் கண்ணிரை இதமாகச் சிந்திடும் இயல்புதான் நல்லபுகழே! உறவோடு வாழ்ந்திட உரமான மனம் எனில் உண்மையில் உறுதியன்றோ! உருவத்தில் உறவுதான் உள்ளத்தே கரவுதான் உலகத்தின் நியதியன்றோ! புறத்தூய்மை கொள்வதும் அகத்துய்மை வளர்ப்பதும் பொலிவான நல்லுடல்தான்! பொறுப்போடு வாழவே சிறப்போடு காக்கவே புண்ணியா வழிகாட்டவா! சிந்-7 -