பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நவனின் * , SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS அலைகடல் துரும் பாக ஆலையில் கரும்பாக ஆனதே வாழ்க்கையென் பார்! அனலிலே மெழுகாக அடுப்பிலே விறகாக அழிவதே யாக்கை என் பார்! மலையிலே வழியாக மடுவிலே சுழியாக மலைப்பதே வாழ்க்கையென்பார்! மணற் காடு பாலைதான் அனலாடும் குளைதான் மனிதரின் வாழ்க்கை யென்பார்! கலைஎழில் காட்டிடும் கவர்ச்சியைக் கூட்டிடும் காட்சியை யாரும் பேசார்! கட்டுடல் தன்னிலே கனிந்திடும் வலிமையின் களிப்பினை யாரும் பேசார்! விலையிலா பொருளொன்று உலகிலே உண்டென்றால் மாண்புமிகு தேகமதுதான்! மாண்பான தேகத்தை மதிப்போடு காக்கவே மாதவா வழிகாட்ட வடி !