பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. ‘. . $3 o சிந்தனைப் பந்தாட்டம் 2 _ முறியாத மரமென்று முருங்கையில் ஏறினால் வீழ்வதும் உறுதியன்றோ! முறுக்கில்லா நூலினால் மூட்டையைக் கட்டினால் முடி வதும் வீழுமன்றோ! நெறியில் லா கொள்கையில் நெடுந்துாரப் பயண மும் நிலைமாறிப் போகுமன்றோ! நேர்வழி மறந்தவர் நீள்வழிப் போவரோ நெருப்பிலே நடப்பதன் றோ! அறியாமல் தவறுகள் செய்தவர் பிழைக்கலாம்! அதன்பின்னும் தொடரலாமோ! அநியாயம் உடல்தன்னை மறந்தவர் பிழைப்பது அதன் பலன் நோய்களன்றோ ! குறிமாறிப் போகா கட்டுடல் கொன்டவர் கோமகன் போல வாழ்வார்! (குலம் மானம் கல்விக்கும் களஞ்சியம் தேகம்தான் கோவேநீ வழிகாட்டவா: