பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക്തങ്ങ பந்தாட்டம் 27. ஊருக்கு ஊர் சென்று உயரத்தில் பார்த்தாலும் ஒருவானம் ஒரேவானம் தான்! உலகத்தின் ஒளிக்கெலாம் ஒரு சோதி ஆனவன் ஒப்பற்ற சூரியன்தான்! யாருக்கும் ஏற்றாற்போல் இலக்கியம் படைத்தவன் எதிர் இலா வள்ளுவன்தான்! யாதுமே ஊரென்று எவருமே உறவென்று இயம்பினோர் தமிழர்கள் தான்! பேருக்கு இல்லாமல் புறம் போக்கித் தள்ளாமல் பேணுவோர் பெருமை பெறத்தான்! பேறாகப் பெற்றதோர் பெருமையாம் நம் தேகம் பெருவானம் சூரியன் தான் i நேருக்கு நேரில் லா நிறைகாம தேனுவாம் நல்சுரபி நம் தேகம்தான்! நெஞ்சாரக் காக்கவே நிறை வாழ்வு வாழவே நேசனே வழிகாட்டவா!