பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കുഞ്ഞുങ്ങി பந்தாட்டம் 43 85. அறியாமை விதைத்திடும்! ஆணவம் வளர்த்திடும் அவசரம் விரைவாக்கிடும்! அலங்கோலம் காத்திடும்! அநியாயம் விளைத்திடும் அவதிகள் பலனல்லவோ! நெறியோடு நினைவுகள் நிலையோடு சேரவே நிறைவான அனுபவங்கள் நிறைவோடு ஏந்தவே நிம்மதி நீந்தவே நேர்வதோ பணிவிலேதான்! இறைவனின் படைப்புகள் எழிலான உலகினில் எங்கெனும் இருப்பதைப்பார்! எங்கெங்கு நல்லவை இருப்பதைக் கண்டதும் எடுத்துக்கொள், திருப்தியைப்பார்! முறையான முடிவுகள் முகிழ்த் திடும் உள்ளமோ வலிமையாம் தேகத்திலே! முனைப்போடு தேகத்தை முறையோடு காக்கவே வழிகாட்ட இறைவனே வா!