பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தனைப் பந்தாட்டம் 47. A _-*. 89. ஒடுங்கள் பார்க்கலாம்! உறுப்புகள் வியர்க்கலாம்! உடலெல்லாம் தூய்மையாகும்! உழைக்கின்ற உறுப்புக்கள் உறுதியாய் மாறிடும் உணர்வுகள் வாய்மையாகும்! தேடுங்கள் பார்க்கலாம் திரவியம் சேர்க்கலாம் திறங்களில் சுகம் காணலாம்! தினம் தினம் மலர்ச்சிகள் திடமாகிக் கூடிடும் தீமைகள் தனைச்சாடலாம்கு கூடுங்கள் ஈர்க்கலாம் கொள்கையை உயர்த்தலாம் கோணலை நாம் நீக்கலாம்! கூடாத குணங்களை குறைசெயல் போக்கலாம் குன்றேறிப் புகழ் சேர்க்கலாம்! ஆடுங்கள் பார்க்கலாம் ஆனந்தம் சேர்க்கலாம் அற்புதம் நாம் விளைக்கலாம்! அருமையாம் தேகத்தை பெருமையாய் காத்திட ஆண்டவா வழிகாட்டவா!