பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை AAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS எனக்குத் தேவையான ஒன்றை இறைவனிடம் கேட்க வேண்டும் என்ற ஆசை ஒன்று, எனக்குள்ளே தோன்றியது, து.ாண்டியது. என்ன கேட்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்குள், அந்த ஆசையே ஏன் வந்தது என்றாகி விட்டது. எந்தப் பொருளைப் பற்றி கேட்டாலும், நினைத்தாலும் அதை அனுபவித்தாக வேண்டுமே! பொருளிருந்து என்ன பயன்! அதை அடைந்து, மகிழ்ந்து அனுபவித்திடும் ஆற்றல் வேண்டுமே! ஆகவே, பொருளைக் கேட்பதைக் காட்டிலும், அவனது அருளைக் கேட்டு, உலகை அனுபவிக்க உண்மையான ஆதாரமான உடலைக் காக்க கேட்டிட வேண்டும் என்கிற ஒரு முடிவுக்கு வந்தேன். அதனால், அழகான தேகத்தை ஆற்றலாய் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா என்று கேட்கத் தொடங்கினேன். ஆமாம். பாடவே தொடங்கி விட்டேன். o