பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. 40. உலகென்னும் அடுப்பிலே ஓயாமல் எரிவது உடலென்னும் எரிபொருள் தான்! உணர்வென்னும் கணப்பிலே ஒதுங்காது வேகுவது உளம் எனும் மெய்ப்பொருள்தான்! பலகாலம் தொடர்ந்திடும் பாத்திரம் தேகத்தைப் பார்த்து நாம் காத்துக் கொண்டல், பயன் யாவும் சேர்ந்திடும் பலம் கூடித் தேர்ந்திடும் பரம்பொருள் துணை தந்திடும்! விலகாமல் செழித்திடும் வேரூன்றி அழித்திடும் வெறும் தீயப் பழக்கமெல்லாம் விரும்பவே வைத்திடும் விளையாடச் செய்திடும் வலிமையைக் கொய்துவிடுமே நலம்காண முயலுவோம் நல்மனம் தேடுவோம் நல்மனம் நல் உடலில்தான்! நாளெல்லாம் நினைத்தாலும் நடைமுறை மறக்கிறோம் நாதனே நினைவூட்ட வா! நவனின்