பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺冕· 44. தேனிலே வேப்பங்காய் தின ம் ஊறிக் கிட ந் தாலும் தேன் சுவைப் பெற்றுவிடுமோ! தேரிலே மரக்கட்டை தினம் ஏறிக் கிடந்தாலும் தெய்வச்சிலை ஆகிவிடுமோ! வானேறிப் பறந்தாலும் ஊர்க்குருவி குருவிதான் வான் பருந்து ஆகிவிடுமோ! வழியெல்லாம் அசைந்தாலும் வண்ணம் கருப் பென்றாலும் வீட்டெருமை களிறாகு மோ! ஊனிலே உடை யிலே உருவத்தில் வாழ்விலே உடல் கொண்டால் மனிதராமோ! ஊற்றாக வலிமையை உயிராகத் திறமையை ஒம்புவோர் மனிதரன்றோ! வீணரிலே உடல்தமை வருத்தியே வாழ்வரோ மேன்மக்கள் உடல் காப்பரே! மேன்மக்கள் ஆகவே மேனியைக் காக்கவே மூலவா வழிகாட்டவா!