பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ld நனைப் பந்தா — சலனத்தின் சிந்தையில் o சலிப்புகள் மிகுந்திடும் சாந்தியே விடை கூறுமே! 45. சமுதாயச் சந்தையில் - No சாமர்த்தியம் ஒன்றுதான் சடுதியில் விலைபோகுமே! மலிவான ஆசைகள் மரணத்தின் வாசலில் விரைவாக அழைத்தோடுமே! மதமான மலங்களோ மனிதரை மிருகமாய் மாற்றியே சிரித்துவிடுமே! வலம்வரும் பண்பெலாம் வயமுறும் தேகத்தில் வடிகாலாய் ஆகி வருமே! வசமான தெம்பெலாம் வழிந்தோடிப் போகையில் வாழ்வெலாம் கசப்படையுமே! அலர்ந்திடும் ஆற்றலும் அறிவான ஆண்மையும் ஆனந்த வாழ்வு தருமே! அருமையாம் வாழ்க்கையை பெருமையாய் வாழவே ஆண்டவா வழிகாட்டவா! 岳岱