பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. நiனின் 54. இமையில்லா கண்களும் இசையில்லா பண்களும் இருந் தென்ன போயென்னவோ! இழையில்லா ஆடையும் புனலில்லா ஒடையும் இருந்தென்ன போயென்னவோ! அமைதிக்கு ஆலயம் அழிவுக்கு ஆணவம் அன்புக்கு அனுதாபம் தான்! அரசுக்கு இராணுவம் மனிதர்க்கு வாலிபம் அன்றாடம் அவசியம் தான்! சுமை மாற்ற தாங்கியும் துயர் மாற்ற பாங்கியும் சுகம் தரும் ரகசியம் தான்! சுழலுக்கு வேகங்கள் சூதுக்கு யூகங்கள் சுற்றங்கள் சுழற்சிகள் தான்! நமையாளும் காலமோ நல்தேகம் ஆகுமோ நலமெல்லாம் பலமல்லவா! நல்லவன் இறைவனே நமக்கென்றும் உதவுவான் நலம் கோடி பெற்று ஸ்ாழ்விேiம்!