பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அத்தனைப் பந்தாட்டம் 55. பனிமலர் போலவே பலர் போற்ற வாழலாம் பலமான உடலிருந்தால்! பன்னாடை போலவே பழரசம் வடிக்கலாம் பண்பான மனமிருந்தால்! கணிக்கிளை போலவே காண்போரைக் கவரலாம் களையான முகமிருந்தால்! கணிச்சுளை போலவே காலத்தைச் சுவைக்கலாம் கருத்தெல்லாம் சுகம் சேர்க்கலாம்! பிணிகளைப் போக்கலாம் பெருமைகள் சேர்க்கலாம் பெரும்உடல் பயிற்சியினால்! பிழைகளைத் தவிர்க்கலாம் பெருஞ்சுவை குவிக்கலாம் பேரின் பநிலை காணலாம்! இனி என்ன செய்யலாம் எனக்கேட்டு உழைக்கலாம் ஏற்றமாய் உடலிருந்தால் இது போல பண்பிலே எந்நாளும் உழைக்கவே இறைவா நீ வழிகாட்ட வா!